Wednesday, June 8, 2011

அதிரை எக்ஸ்பிரஸ்

அதிரையில் SDPI நகர நிர்வாகிகள் தேர்வு.

    No comments:

பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை !
என்ற முழக்கத்துடன் அதிரை நகரில் 6 -6 -2011 அன்று சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI )
செயல் வீரர்களும்,உறுபினர்களும் சேர்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள் .

நிர்வாகிகள் பின் வருமாறு
1 . தலைவர் - சகோதரர் முஹம்மத் ஹனிபா

2 .துணைத்தலைவர் - நஜிபுதீன்

3 .செயலாளர் - சகோதரர் s .முஹம்மத்

4 .துணை செயலாளர் - சகோதரர் அப்துல் மாலிக்

5 .பொருளாளர் -சகோதரர் முஹமத் இலியாஸ்

இவர்கள் அனைவரையும் SDPI யின் மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .


இப்படிக்கு,
அதிரை நகர கிளை .

அதிரை எக்ஸ்பிரஸ்

About அதிரை எக்ஸ்பிரஸ் -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!