Sunday, September 4, 2011

online ulagam

குப்பை மயமாகும் சின்ன நெசவுத் தெரு...

    No comments:


நமதூரிலுள்ள சின்ன நெசவுத் தெருவில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனை சுத்தம் செய்ய பல நாட்கள் ஆகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு தூர்நாற்றம் வீசுகிறது.இந்த வழியாக தான் பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகளும் செல்கின்றனர்.இதனால் பொது மக்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.. இந்த பகுதிக்கு குப்பை அல்ல வரும் வண்டிகளும் சரியாக குப்பைகளை அகற்றுவதில்லை..வாரத்திற்கு ஒரு முறை தான் இந்த பகுதியில் குப்பைகளை அகற்றுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்..இதனை உடனடியாக சம்பந்தபட்டவர்கள் சரி செய்தும்,வாரத்திற்கு 3 நாட்கள் குப்பைகளை அல்ல உத்தரவிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

thanks to AK

online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!