Saturday, April 14, 2012

சென்னையில் நாளை அதிராம்பட்டினம் ரூரல் டவலப்மென்ட் அஸோசியேஷன் நடத்தும்விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் ரூரல் டவலப்மென்ட் அஸோசியேஷன் நடத்தும்நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை சென்னை நடைபெறுகிறது.இதில் சென்னையின் அப்போலோ மருத்துவமனையின்தலைச்சிறந்த டாக்டர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.இது பெண்களுக்கு மட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அகவே சென்னை வாழும் அதிரையை சேர்ந்த அணைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம்.

DR . MRS ஷீலா பால், senior Dietician
சென்னை.

DR . MRS. ஹெப்சிபா,
Physiotherapist,General psychologist&orthopaedic Rehabilitator
APOLLO HOSIPITAL,CHENNAI

நாள்:ஏப்ரல் 15, 2012 (ஞயிற்றுக்கிழமை )
நேரம் : காலை10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம் :எண் 42, மூர் தெரு,தீன் எஸ்டேட்,சென்னை -
நிகழ்ச்சி: பெண்களுக்கு மட்டும்
அனுமதி : இலவசம்

குறிப்பு :தாங்கள் வருவதற்கு முன்பு கிழ்க்கண்ட நபர்களுக்கு போன் அல்லது SMS செய்து தங்கள் பெயர், மற்றும், தங்களுடன் வருபவரின் பெயர் ஆகியவற்றை அவசியம் முன் பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு:9884472292, 9884473030.

இப்படிக்கு
அதிராம்பட்டினம் ரூரல் டெவேலப்மென்ட்
அஸோசியேஷன்

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் யின் ஏப்ரல் 22 யை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருமுனை பிரச்சாரங்கள் .


பாப்புலர் ப்ரண்ட் வரும் ஏப்ரல் யில் முஸ்லிம்களின் இட ஓதிகிடு சம்மந்தமாக மிகபெரிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் -நெல்லை கோவை ,சென்னை ,மதுரை மற்றும் தஞ்சையில் நடத்த இருகின்றது.இந்நிலையில்ஆங்காங்கே மிக விரைவாக பிரச்சாரங்களும் மற்றும் விளம்பரங்கள் அனல் பறக்கின்றன.அதுசமயம் அதிரையில் நேற்று இதற்கான தெருமுனை பிரசாரம் தக்வா பள்ளியில் தொடங்கி கடற்கரைதெரு,நகர்,பிலால்நகர்,மேலதெரு செக்கடிமேடு,மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு போன்ற ஏழு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடைபெற்றது.இதில் A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர்)உரையாற்றினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


அதிரையில் SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழா .

அதிரையில்SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழாநேற்று 12 -04 -2012 ஆம் தேதி செக்கடிமேடு SDPI அலுவலகத்தில் நடைபெற்றது .
தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு மற்றும் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை ரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்களால் பெற்று கொடுக்கப்பட்டது .இந்த விழாவில் M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளர்களாக A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) மற்றும் k .முத்துகிருஷ்ணன் (ரிப்புரகக்ரை ஊராட்சிமன்ற தலைவர் ) வந்திருந்தனர் மற்றும் இந்த விழா A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் ) மற்றும் A.M .K. முகம்மத் ஹனிப் (நகர தலைவர் ) முன்னிலையில் நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் பங்குகொண்டு விழாவை சிறப்பித்தனர் .


ரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .

A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
2 -வது வார்டு ஜமாத் தலைவர் ஜலீல்அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் )அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.


இலியாஸ் அஹ்மத் (மாவட்ட செயலாளர் )அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
முஹம்மத் (SDPI) அவர்கள் நன்றியுரையாற்றும் காட்சி .
by adiraisdpi