Saturday, April 14, 2012

online ulagam

அதிரை சித்திக் பள்ளியில் நில மோசடியா ?தொடரும் மர்மங்கள்

    No comments:

அதிரை புதுமனை தெருவில் உள்ள சித்திக் பள்ளி முன்பு சின்ன பள்ளி என்று பல்வேரால் அழைக்கப்பட்டு உள்ளது.அந்த காலத்தில் இந்த பள்ளிக்கு அன்பளிப்பாக (மானிய சொத்து )கொடுக்கப்பட்டு உள்ளது.காலபோக்கில் இதனை கைப்பற்றி பலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது மற்றும் இதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

பள்ளிவாசலுக்கு 1ஏக்கர்59 சென்ட்(1.59) நிலம் சொந்தம்! ஆனால், இப்போது பள்ளிவாசல் மற்றும் அதன் ஆளூமையில் இருக்கும் இடமோ சொற்ப இடமே உள்ளது. அதாவது சென்ட் கணக்கில்தான் உள்ளது! எனும் போது மற்ற இடங்கள் எங்கே..? காணாமல் போக கையில் இருக்கும் பொருள் அல்லவே!
யாரால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது?

வக்பு சொத்தை யாரும் வற்கவோ வாங்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை! இன்னும் சொன்னால், வக்பு சொத்தை யாரும் வாங்கிருந்து, அதை எத்துனை வருடங்கள் அனுபோகம் காட்டிருந்தாலும் நம் நாட்டு சட்டப்படி அது பள்ளிவாசலுக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள்!







மேலும் தகவலுக்கு நன்றி அதிரை போஸ்ட்

online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!