Sunday, April 15, 2012

online ulagam

அதிரை கிழத்தெருஅணி வெற்றி

    No comments:


அதிரை சிட்னி அணி கருசல் மணி மைதானத்தில் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தியது.அதில் நமதுரின் பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் அதிரை சிட்னி அணியும் VS அதிரை ஈஸ்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் ஆடியது.அதில் அதிரை ஈஸ்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, அதிரை சிட்னிஅணியை வீழ்த்தி முதல் பரிசான ரூ.7 ஆயிரத்தை தட்டிச்சென்றது.

online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!