Monday, April 16, 2012

online ulagam

அதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

    No comments:


அதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

காலம் : 05.05.2012 முதல் 19.05.2012 வரை (15 நாட்கள்)

இடம் : A.L.மெட்ரிக்குலேஷன் பள்ளி, CMP லேன், அதிரை

வாகனம் : அதிரையின் தொலைதூர பகுதிகளுக்கு தினசரி வாகன வசதி

அனுமதி : முற்றிலும் இலவசம்


குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான இந்த இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தகுதி வாய்ந்த பெண் உஸ்தாத்களுடன் சகோதரர் ஜமீல் M. ஸாலிஹ், சகோதரர் அதிரை அன்வர் மற்றும் சகோதரர் அதிரை அஹமது ஆகியோர் சிறப்புப் பாடங்கள் நடத்தவுள்ளனர்.

பயிற்சி முகாமின் இறுதியில் பல்வேறு இஸ்லாமிய அறிவுப்போட்டிகள் நடத்தப்பட்டு, இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ள"கல்வி விழிப்புணர்வு மாநாட்டில்" சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்குபெற ஆர்வமுள்ள பெண்கள் தங்களுடைய பெயர்களை உடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு

அதிரையில்
அதிரை அஹமது : 9894989230
அப்துல் ஹமீது : 9894973416
அப்துல் ரஹ்மான் : 9790485011

அமீரகத்தில்
அப்துல் காதர் : 055 2829759
முஹமது அமீன் : 050 8519008
மின்னஞ்சல் :

குறிப்பு :
விரைந்து பதியும் சகோதரிகள் ,எதிர்வரும் 01.05.2012 அன்று முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கின்றபெண்கள் சமூக விழிப்புணர்வு ஒருநாள் மாநாட்டிற்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அழைத்துச் செல்லப்படுவர்.

online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!