Monday, June 11, 2012

அதிரை எக்ஸ்பிரஸ்

அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒரு நன்மைதான் ...முகமது குட்டி ஹஜரத் !!

    No comments:



சகோதர வலைத்தளமான அதிரைபோஸ்ட்டில் கடந்த 07 .௦6.2012 அன்று பிலால் நகரில் நடந்த அனைத்து முஹல்லா 6வது கூட்டத்தில் அல் அமீன் பள்ளி விவகாரம் பற்றி சகோதரர் ஜனாப் பேராசிரியர் அப்துல்காதர் சார் அவர்கள் பேசிய ஒலிப்பேழையை பத்திந்துள்ளனர்.

 அதில் பேராசிரியர் அவர்கள் முகமது குட்டி ஹஜரத் கூறியதாக அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒரு நன்மை மட்டும் தான் கிடைக்கும் என கூறியுள்ளார் என அந்த ஒலிப்பேழையில் இடம்பெற்றுள்ளது .

 இது குர்ஆன் மற்றும் நபி வழிக்கு உட்பட்டதா? அல்லது அவர்களின் சொந்த கருத்தா? என்பதை விளக்க வேண்டும்

 காரணம் மேற்காணும் பள்ளியில் அநேக மக்கள் அன்றாடம் ஐங்கால தொழுகைகளை தொழுது வருவது குறிப்பிடத்தக்கது.

  சகோதரர் ஜனாப் பேராசிரியர் அப்துல்காதர் சார் அவர்கள் பேசிய ஒலிப்பேழையை காணலாம்.

அதிரை எக்ஸ்பிரஸ்

About அதிரை எக்ஸ்பிரஸ் -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!