Showing posts with label அதிரையில் திருடர்கள் ?. Show all posts
Showing posts with label அதிரையில் திருடர்கள் ?. Show all posts

Tuesday, March 8, 2011

அதிரையில் திருடர்கள் ??????

நமதூரில் உள்ள மக்கள் பல பேர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் வசிகின்றனர்.இதனால் நமதூரில் பல தெருக்களில் வீடுகள் பூட்டிய கிடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.இதனை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் வீட்டை உடைத்து திருடிசெல்கின்றனர்.சமிபத்தில் சி.எம்.பி லைனில் உள்ள ஒரு வீட்டை உடைத்து பல பொருட்களை திருடி சென்றுள்ளனர்.இதனால் நமதூரில் உள்ள விடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.
இது போல்திரையில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் பூட்டிவைத்திருக்கும் மிதிவண்டிகளை சில மர்மகும்பல் திருடி வருகிறது.இது போல் பல திருட்டுகளை தடுக்க சென்ற வருடம் ஊர் காவல் படை என்று ஒன்று அமைக்கப்பட்டது .இவர்கள் இரவில் ரோந்து பணியில் இடுபட்டனர்.அந்த படை இப்போது இருகிறதா என்று கூட தெரியவில்லை?மீண்டும் அந்த ஊர் காவல் படையை இயக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள் .