Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Tuesday, September 7, 2010

ஷம்சுல்இஸ்லாம் சங்க அறிவிப்பு

அஸ்ஸலாமுஅழைக்கும்
இன்ஷா அல்லாஹ்,வருகின்ற 12 -09 -2010. தேதியில் ஞாயிற்றுகிழமை அன்றுகாலை 9 மணியளவில் புதிய சங்கநிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஷம்சுல்இஸ்லாம் சங்க பொதுகுழுகூட்டம் செக்கடிப்பள்ளியில் நடக்க இருப்பதால் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட பொதுகுழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்இஸ்லாம்சங்கம்.
62,புதுமனைதெரு,
அதிராம்பட்டினம்.

Sunday, July 18, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும்

மரண அறிவிப்பு புதுமனை தெருவை சேர்ந்தசேகனா காக்கா அவர்களின் மகனும் சலீம் அவர்களின் தம்பியுமான சமீர் அவர்கள் நேற்று மாலை சென்னையில் காலமாகிவிட்டார்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீ

ன்.