இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல
அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
வக்கீல்
), A.Fபௌஜுல்அவர்களின் சகோதரர்மான A.அப்துல் வாஹித் அவர்கள் இன்று மதியம் 3.௦௦ மணியளவில் மரண அடைந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 8.௦௦ மணியளவில் மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
அஸ்ஸலாமு அழைக்கும் சி.எம்.பி. லைன்யை சேர்ந்த மர்ஹும் உமர் தம்பி அவர்களின் மகனும் தாஜுதீன் அப்துல்கதார் ஆகியோரின் சகோதரரும் பைஜல் அவர்களின் தகப்பனாருமான ஜமாலுதீன்(கண்ணாடி) அவர்கள் இன்று காலை சென்னை மண்ணடியில் இன்று காலை மரணம் அடைந்துவிட்டார்கள்.அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும்மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.
தகவல்: அதிரை பசீர் அஹ்மத்(
மஜ்லிஸ் கார்டன்
)
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.