இன்று நடந்த ஆட்டத்தில்(11-06-2011)மதுக்கூர் அணியும் ஆலத்தூர் அணியும் மோதின. அந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் ஆலத்தூர் அணி வெற்றி பெற்றன.
மேலநத்ததில் நடை பெற்றுக்கொண்டு இருக்கும் கால்பந்து தொடர் போட்டியில் நமதூர் affa அணி அரைஇறுதி ஆட்டத்தில் பட்டுகோட்டை அணியை எதிர் கொண்டு 7-3 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியை எதிர்கொள்கிறது.



