அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களின் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளின் மூன்
று நாட்களில் அல்லாஹ்விற்காக கொடுக்கப்படும் உலுஹிய்யாவிற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தினருக்காகவும் குர்பானி ஆடு வாங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய உதவும் இணையத்தளம். குர்பானி தொடர்பான கட்டுரைகள், சட்டங்களும் இத்தளத்தில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாடு முழுவதும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
கிரெடிட் கார்டு/கடன் அட்டை மூலம் பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு:
TamilNaduQurbani.com
Orange PalaceShop No 7, #86 Linghi Chetty Street,
Mannady,
Chennai - 600 001
91-44-25227450
91-4373-243208 (அதிராம்பட்டிணம்)
Email: sales@tamilnaduqurbani.com
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!