கிரெடிட் கார்டு/கடன் அட்டை மூலம் பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு:
TamilNaduQurbani.com
Orange PalaceShop No 7, #86 Linghi Chetty Street,
Mannady,
Chennai - 600 001
91-44-25227450
91-4373-243208 (அதிராம்பட்டிணம்)
Email: sales@tamilnaduqurbani.com
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அஸ்ஸலாமு அழைக்கும் சி.எம்.பி. லைன்யை சேர்ந்த மர்ஹும் உமர் தம்பி அவர்களின் மகனும் தாஜுதீன் அப்துல்கதார் ஆகியோரின் சகோதரரும் பைஜல் அவர்களின் தகப்பனாருமான ஜமாலுதீன்(கண்ணாடி) அவர்கள் இன்று காலை சென்னை மண்ணடியில் இன்று காலை மரணம் அடைந்துவிட்டார்கள்.அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும்மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.
தகவல்: அதிரை பசீர் அஹ்மத்(
மஜ்லிஸ் கார்டன்
)
இதை கிளை நிர்வாகிகளான அப்துல் ஜப்பார்,ஹைதர் அலி ஆகியோர் வழங்கினர்தென் ஜெருசலேமில் பலஸ்தீனிய சிறுவன் ஒருவரை இஸ்ரேலியர் காரினால் மோதியதையடுத்து நேற்று அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பான காணொளிக் காட்சியானது, மேற்படி காரில் சிறுவன் மோதப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதையும் மற்றுமொரு சிறுவன் மோதமுற்படுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது.
இதன் பின்னர் ஏனைய சிறுவர்கள் அக்காரைத் தாக்குவதும் இதில் படமாக்கப்படுள்ளது. இத்தாக்குதலில் காரின் பின் கண்ணடி சேதமாக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினரால் ஹமாஸ் இயக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.