Thursday, March 25, 2010

தமிழ் நாடு அளவில் முதல் இடம் பிடித்து அதிரை மாணவி

அய்மன் கல்லூரியில் படித்துவந்த ஹாஜி ஆ.மூ.கா. முஹம்மது அமீன் அவர்களின் செல்வா புதல்வி சிதீக்க (எ )மவ்ஜித அவர்கள் தமிழகத்தில் முதல் இடம்பிடித்து தங்கம் பதக்கம் பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் இதுபோன்று நம் ஊரில் பெண்கள் படிப்பில்
முன்னேறி மார்க்கப்பற்றுடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ........................ ஆமீன்