from | awiso school | ||
to | adiraidailynews@gmail.com |
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ளம் கொண்ட எங்கள் அருமை சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் உறைவிடசிறப்புபள்ளி.பத்துவருடத்தின் கனவின்நனவாகஉருவாக்கப்பட்டது.
ழந்தைகள் உண்டு.உரைவிட சிறப்பு பள்ளி என்பது சிறப்பாகும்.
THEOXFORDTRUST.என்ற அரகட்டளையால்
நடத்தப்பட்டுவருகிறது.
குறைபாடுள்ளமற்றும்மூளைமுடக்குவாதத்தினால்பதிக்கப்பட்டஇயலாநிலைக்குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கு வழி காட்டிவருகிறது.
ப்புக்காகத் தேவைப்படும் பொருளாதரத்தைஈடுகட்டவும், சகலவிதமனமாற்றுத்திரனாளிகளின் மறுவாழ்வுக்ககத்தொண்டு பணியாற்றவும்தங்களால இயன்ற அளவுநிதிவழங்கி ஆக்கமும்,ஊக்கமும் அளிக்க உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
கொள்ளவேண்டியதொலைபேசி:::9842466529.9788194182
Please send the details of your services to the abroad friends by watts app and collect some fund through the bank account
ReplyDelete