Thursday, July 8, 2010

11ம் தேதி முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது

வரும் 11ம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்திய நேரப்படி இரவு 10.39 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.27 மணிவரை சுமார் 5 மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும்.

நள்ளிரவு 1.03 மணிக்கு உச்ச நிலையை அடையும். அப்போது சூரியனை நிலா முழுமாயாக 5.25 நிமிடங்கள் மறைத்திருக்கும். இந்த நேரத்தில் பூமியின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாக இருளில் மூழ்கும்.

ஆனால், 11ம் தேதி அமாவாசை என்பதால், இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாது.

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், அர்ஜென்டினா, சிலி போன்ற தென்
அமெரிக்க நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை முழு அளவில் காண முடியும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!