Sunday, January 30, 2011

அய்டா தேர்தல் - நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

சவுதி அரேபியா ஜித்தா நகரில் கடந்த 19 ஆண்டுகளாக அதிரை மக்களின் நலனுக்காக இயங்கி பல சேவைகளையும் அரிய பல பணிகளையும் செவ்வனே செய்து வருகின்ற யுலுனுயு (யுனுஐசுயுஐ லுழுருவுர் னுநுஏநுடுநுPஆநுNவு யுளுளுழுஊஐயுவுஐழுN) அமைப்பின் நடப்பு ஆண்டுக்கான தலைவர் மற்றும் பொறுப்புதாரிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 14ம் தேதி 2011 வருடம் தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டது.
தேர்தல் ஆணையராக ஜனாப். ஹபீப் ரஹ்மான் அவர்கள், ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள் மற்றும் ஜனாப். அஜ்வா நெய்னா ஆகிய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் தலைமையின் கீழ் முறைப்படி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
01 ஜனாப். யு.மு. சம்சுதீன் தலைவர்
02 ஜனாப். க.மு. ஹபீப் ரஹ்மான் துணை தலைவர்
03 ஜனாப். அப்துல் காதர் ஜெய்லானி செயலாளர்
04 ஜனாப். அஹமது அஸ்லம் துணை செயலாளர்
05 ஜனாப். ர். அப்துல் அஜீஸ் பொருளாலர்
06 ஜனாப். யு. அஹமது அலி இணை பொருளாலர்

மற்றும் யுலுனுயுவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க மேற்கண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்க்குழு உறுப்பிணர்கள் :
01 யு.து.தாஜிதீன் 10 அ.ர. பயாஸ் அகமது
02 நெய்னா அஜ்வா 11 அ. அப்துல்பரக்கத்
03 ஜபருல்லாஹ் 12 ஆ. முகம்மதுயூசுப்
04 ஆ.யு. மீராசா 13 ர. பத்ருத்தீன்
05 ஆ. தமீம்அன்சரி 14 லு. சுஹைப்
06 கு. நிஜாம் 15 அ. அஹமது இப்ராஹிம்
07 தமீம் 16 ர. மீராசா
08 அமீன் 17 ர். சிஹாப்த்தீன்
09 மு. அப்துர்சக்கூர்

கவுரவ ஆலோசகர்கள் :
ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள் மற்றும் ஜனாப். ரஃபீயா அவர்கள்.


இங்ஙணம் அய்டா நிர்வாகம

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!