Friday, January 7, 2011

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்



இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)
நாட்கள்: 2011 ஜனவரி 14 & 15 (வெள்ளி – சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்


பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி
இவற்றில் முனைப்புடன் பங்குபற்றும் மாணவர்களுக்குப் பரிசில்களும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன!. விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!.
தொடர்புக்கு:
  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்: 9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822
முதல் நாள்:

14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி: கல்விக் கண்காட்சி/ காலை பத்து மணி முதல் பன்னிரண்டு வரை பயிலரங்குகள்
டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"உனக்குள் உன்னைத் தேடு!"
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)

ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம். (பகல் உணவு (முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)
மாலை நான்கு மணி முதல்

டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"அறிமுகமில்லாத அரிய படிப்புகள்"


(மஃரிப் தொழுகைக்கான இடைவேளை.)



"செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி"
(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: "யூனிட்டி மீடியா நியூஸ்.காம்" செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்

இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு.....




இரண்டாம் நாள்
15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:

மாலை நான்கு மணி.


தலைமை:
அதிரை அறிஞர், 'தமிழ்மாமணி', புலவர்,
அல்ஹாஜ் அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேராசிரியர் பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேராசிரியர் அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை

சிறப்புச் சொற்பொழிவு:

C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூக நீதி அறக்கட்டளை நிறுவனர், சமூகமுரசு ஆசிரியர், கல்வி ஆலோசகர்.
தலைப்பு:
"இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமியப் பார்வை"


* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.
* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசில்களைப் பெறும்.
இஷாத் தொழுகை / இரவுச் சிற்றுண்டி: (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்.)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!